Yuddha Kandam · Angadhan Thoodhu Padalam · Verse 12 of 43
‘அறத் துறை அன்று, வீரர்க்கு அழகும் அன்று, ஆண்மை அன்று,மறத் துறை அன்று, சேமம் மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல்;நிறத்து உற வாளி கோத்து நேர் வந்து நிற்கும் ஆகின்புறத்து உற எதிரே வந்து போர்தரப் புகல்தி ‘என்றான்.