verse 7108 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Angadhan Thoodhu Padalam · Verse 8 of 43

நீ கூறுவதே முடிவு ஆயினும் தூதனை அனுப்பி நமது கருத்தினைத் தெரிவித்தல் நீதியாகும் என இராமன் இலக்குவனுக்குக் கூறுதல்

கம்பராமாயணம் 7108 · அங்கதன் தூதுப் படலம்

‘அயர்த்திலன்; முடிவும் அஃதே; ஆயினும் அறிஞர் ஆய்ந்தநயத் துறை நூலின் நீதி நாம் துறந்து அமைதல் நன்றோ?புயத்துறை வலியரேனும், பொறையொடும் பொருந்தி வாழ்தல்சயத் துறை; அறனும் அஃதே ‘என்று இவை சமையச் சொன்னான்.
Share