verse 7106 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Angadhan Thoodhu Padalam · Verse 6 of 43

கம்பராமாயணம் 7106 · அங்கதன் தூதுப் படலம்

‘அன்னவன் தனக்கு, மாதை விடில், உயிர் அருளுவாயேல்,“என்னுடை நாமம் நிற்கும் அளவு எலாம் இலங்கை மூதூர்மன்னவன் நீயே ‘‘ என்று, வந்து அடைந்தவற்கு வாயால்சொன்ன சொல் என் ஆம்? முன்னம் சூளுறவு என் ஆம்? தோன்றால்!
Share