verse 7762 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Maayaa Sanaga Padalam · Verse 1 of 95

படலத் தோற்றுவாய்

கம்பராமாயணம் 7762 · மாயா சனகப் படலம்

அவ்வழி, கருணன் செய்த பேர் எழில் ஆண்மை எல்லாம்செவ்வழி உணர்வு தோன்றச் செப்பினம்; சிறுமை தீராவெவ்வழி மாயை ஒன்று, வேறு இருந்து எண்ணி, வேட்கை,இவ்வழி இலங்கை வேந்தன் இயற்றியது இயம்பல் உற்றாம்.
Share