Verse 2125 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirukkudavaayil · Verse 8 of 11
திருக்குடவாயில் · 2.58.8
கொங்கார்ந்த பைங்கமலத் தயனுங்குறளாய் நிமிர்ந்தானும்அங்காந்து தள்ளாட அழலாய்நிமிர்ந்தீர் இலங்கைக்கோன்தங்காதல் மாமுடியுந் தாளுமடர்த்தீர் குடவாயில்பங்கார்ந்த கோயிலே கோயிலாகப் பரிந்தீரே.