Verse 2128 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirukkudavaayil · Verse 11 of 11
திருக்குடவாயில் · 2.58.11
நளிர்பூந் திரைமல்கு காழிஞான சம்பந்தன்குளிர்பூங் குடவாயிற் கோயில்மேய கோமானைஒளிர்பூந் தமிழ்மாலை உரைத்தபாட லிவைவல்லார்தளர்வான தானொழியத் தகுசீர்வானத் திருப்பாரே.