Verse 2127 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirukkudavaayil · Verse 10 of 11
திருக்குடவாயில் · 2.58.10
தூசார்ந்த சாக்கியருந் தூய்மையில்லாச் சமணரும்ஏசார்ந்த புன்மொழிநீத் தெழில்கொள்மாடக் குடவாயில்ஆசாரஞ் செய்மறையோர் அளவிற்குன்றா தடிபோற்றத்தேசார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.