Verse 3110 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thirundhudhevangudi · Verse 11 of 11

திருந்துதேவன்குடி · 3.25.11

சேடர்தே வன்குடித் தேவர்தே வன்றனைமாடமோங் கும்பொழில் மல்குதண் காழியான்நாடவல் லதமிழ் ஞானசம் பந்தனபாடல்பத் தும்வல்லார்க் கில்லையாம் பாவமே.
Share