Verse 3109 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirundhudhevangudi · Verse 10 of 11
திருந்துதேவன்குடி · 3.25.10
செருமரு தண்துவர்த் தேரமண் ஆதர்கள்உருமரு வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல்திருமரு வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடிஅருமருந் தாவன அடிகள்வே டங்களே.