Verse 3937 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thirunaaraiyoor · Verse 4 of 11

திருநாரையூர் · 3.102.4

துஞ்சிரு ளாடுவர் தூமுறுவல் துளங்கும் உடம்பினராய்அஞ்சுட ராரெரி யாடுவர்ஆர் அழலார் விழிக்கண்ணினஞ்சுமிழ் நாகம் அரைக்கசைப்பர் நலனோங்கு நாரையூர்எஞ்சிவ னார்க்கடி மைப்படுவார்க் கினியில்லை யேதமே.
Share