Verse 3941 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thirunaaraiyoor · Verse 8 of 11

திருநாரையூர் · 3.102.8

நாமம் எனைப்பல வும்முடையான் நலனோங்கு நாரையூர்தாமொம் மெனப்பறை யாழ்குழ றாளார் கழல்பயிலஈம விளக்கெரி சூழ்சுடலை யியம்பு மிடுகாட்டிற்சாமம் உரைக்கநின் றாடுவானுந் தழலாய சங்கரனே.
Share