Verse 3939 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirunaaraiyoor · Verse 6 of 11
திருநாரையூர் · 3.102.6
பாருறு வாய்மையி னார்பரவும் பரமேட்டி பைங்கொன்றைத்தாருறு மார்புடை யான்மலையின் தலைவன் மலைமகளைச்சீருறு மாமறு கிற்சிறைவண் டறையுந் திருநாரையூருறை யெம்மிறை வர்க்கிவை யொன்றொடொன் றொவ்வாவே.