Verse 4076 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruvegambam Thiruiyamagam · Verse 9 of 11
திருவேகம்பம் – திருஇயமகம் · 3.114.9
தூணியான சுடர்விடு சோதியே சுத்தமான சுடர்விடு சோதியேபேணியோடு பிரமப் பறவையே பித்தனான பிரமப் பறவையேசேணினோடு கீழூழி திரிந்துமே சித்தமோடு கீழூழி திரிந்துமேகாணநின்றனர் உற்றது கம்பமே கடவுள்நீயிடம் உற்றது கம்பமே.