Verse 4479 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 4 of 10

திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.25.4

துருத்தியாங் குரம்பை தன்னில் தொண்ணூற்றங் கறுவர் நின்றுவிருத்திதான் தருக வென்று வேதனை பலவுஞ் செய்யவருத்தியால் வல்ல வாறு வந்துவந் தடைய நின்றஅருத்தியார்க் கன்பர் போலும் அதிகைவீ ரட்ட னாரே.
Share