Verse 4487 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 2 of 10
திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.26.2
பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழமெய்யனாய் வாழ மாட்டேன் வேண்டிற்றொன் றைவர் வேண்டார்செய்யதா மரைகள் அன்ன சேவடி இரண்டுங் காண்பான்ஐயநான் அலந்து போனேன் அதிகைவீ ரட்ட னாரே.