Verse 4514 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirucchembonpalli Thirunerisai · Verse 3 of 10
திருச்செம்பொன்பள்ளி – திருநேரிசை · 4.29.3
வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவ ரவர்கள் நெஞ்சுள்ஒள்ளியர் ஊழி யூழி யுலகம தேத்த நின்றபள்ளியர் நெஞ்சத் துள்ளார் பஞ்சமம் பாடி யாடுந்தெள்ளியர் கள்ளந் தீர்ப்பார் திருச்செம்பொன் பள்ளி யாரே.