Verse 4578 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvidaimarudhu Thirunerisai · Verse 7 of 10
திருவிடைமருது – திருநேரிசை · 4.35.7
படரொளி சடையி னுள்ளாற் பாய்புனல் அரவி னோடுசுடரொளி மதியம் வைத்துத் தூவொளி தோன்றும் எந்தைஅடரொளி விடையொன் றேற வல்லவர் அன்பர் தங்கள்இடரவை கெடவு நின்றார் இடைமரு திடங் கொண்டாரே.