Verse 4637 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirucchotrutthurai Thirunerisai · Verse 6 of 10

திருச்சோற்றுத்துறை – திருநேரிசை · 4.41.6

பேர்த்தினிப் பிறவா வண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன்பார்த்தனுக் கருள்கள் செய்த பாசுப தன்றி றமேஆர்த்துவந் திழிவ தொத்த அலைபுனற் கங்கை யேற்றுத்தீர்த்தமாய்ப் போத விட்டார் திருச்சோற்றுத் துறைய னாரே.
Share