Verse 4833 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaalavaay Thirunerisai · Verse 7 of 10
திருவாலவாய் – திருநேரிசை · 4.62.7
வழுவிலா துன்னை வாழ்த்தி வழிபடுந் தொண்ட னேன்உன்செழுமலர்ப் பாதங் காணத் தெண்டிரை நஞ்ச முண்டகுழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தா யுள்ளஅழகனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.