Verse 4838 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvannaamalai Thirunerisai · Verse 2 of 10

திருவண்ணாமலை – திருநேரிசை · 4.63.2

பண்டனை வென்ற இன்சொற் பாவையோர் பங்க நீலகண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதாஅண்டனே அமரர் கோவே அணியணா மலையு ளானேதொண்டனேன் உன்னை அல்லாற் சொல்லுமா சொல்லி லேனே.
Share