Verse 5320 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Koyil Thirukkurundhogai · Verse 8 of 10
கோயில் – திருக்குறுந்தொகை · 5.2.8
முழுதும் வானுல கத்துள தேவர்கள்தொழுதும் போற்றியுந் தூயசெம் பொன்னினால்எழுதி மேய்ந்தசிற் றம்பலக் கூத்தனைஇழுதை யேன்மறந் தெங்ஙனம் உய்வனோ.