Verse 5330 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvaratthurai Thirukkurundhogai · Verse 8 of 10
திருவரத்துறை – திருக்குறுந்தொகை · 5.3.8
பொன்னொப் பானைப்பொன் னிற்சுடர் போல்வதோர்மின்னொப் பானைவிண் ணோரு மறிகிலார்அன்னொப் பானை அரத்துறை மேவியதன்னொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.