Verse 5342 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvannaamalai Thirukkurundhogai · Verse 10 of 10

திருவண்ணாமலை – திருக்குறுந்தொகை · 5.4.10

அரக்க னையல றவ்விர லூன்றியதிருத்த னைத்திரு வண்ணா மலையனைஇரக்க மாயென் உடலுறு நோய்களைத்துரக்க னைத்தொண்ட னேன்மறந் துய்வனோ.
Share