Verse 5346 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvannaamalai Thirukkurundhogai · Verse 4 of 10

திருவண்ணாமலை – திருக்குறுந்தொகை · 5.5.4

பாடிச் சென்று பலிக்கென்று நின்றவர்ஓடிப் போயினர் செய்வதொன் றென்கொலோஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழஓடிப் போகுநம் மேலை வினைகளே.
Share