Verse 5669 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thirucchembonpalli Thirukkurundhogai · Verse 10 of 10

திருச்செம்பொன்பள்ளி – திருக்குறுந்தொகை · 5.36.10

திரியு மும்மதில் செங்கணை யொன்றினால்எரிய வெய்தன லோட்டி இலங்கைக்கோன்நெரிய வூன்றியிட் டார்செம்பொன் பள்ளியார்அரிய வானம் அவரருள் செய்வரே.
Share