Verse 5671 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thirukkadavoorveerattam Thirukkurundhogai · Verse 2 of 11

திருக்கடவூர்வீரட்டம் – திருக்குறுந்தொகை · 5.37.2

வெள்ளி மால்வரை போல்வதோ ரானையார்உள்ள வாறெனை உள்புகு மானையார்கொள்ள மாகிய கோயிலு ளானையார்கள்ள வானைகண் டீர்கட வூரரே.
Share