Verse 6026 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruneelakkudi Thirukkurundhogai · Verse 7 of 10

திருநீலக்குடி – திருக்குறுந்தொகை · 5.72.7

கல்லி னோடெனைப் பூட்டி அமண்கையர்ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால்நெல்லு நீள்வயல் நீலக் குடியரன்நல்ல நாமம் நவிற்றியுய்ந் தேனன்றே.
Share