Verse 6027 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruneelakkudi Thirukkurundhogai · Verse 8 of 10
திருநீலக்குடி – திருக்குறுந்தொகை · 5.72.8
அழகி யோமிளை யோமெனு மாசையால்ஒழுகி ஆவி உடல்விடு முன்னமேநிழல தார்பொழில் நீலக் குடியரன்கழல்கொள் சேவடி கைதொழு துய்ம்மினே.