Verse 6032 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirumanggalakkudi Thirukkurundhogai · Verse 3 of 10
திருமங்கலக்குடி – திருக்குறுந்தொகை · 5.73.3
மங்க லக்குடி ஈசனை மாகாளிவெங்க திர்ச்செல்வன் விண்ணொடு மண்ணுநேர்சங்கு சக்கர தாரி சதுர்முகன்அங்க கத்திய னும்மர்ச்சித் தாரன்றே.