Verse 6033 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thirumanggalakkudi Thirukkurundhogai · Verse 4 of 10

திருமங்கலக்குடி – திருக்குறுந்தொகை · 5.73.4

மஞ்சன் வார்கடல் சூழ்மங்க லக்குடிநஞ்ச மாரமு தாக நயந்துகொண்டஞ்சு மாட லமர்ந்தடி யேனுடைநெஞ்ச மாலய மாக்கொண்டு நின்றதே.
Share