Verse 6038 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirumanggalakkudi Thirukkurundhogai · Verse 9 of 10
திருமங்கலக்குடி – திருக்குறுந்தொகை · 5.73.9
கூசு வாரலர் குண்டர் குணமிலர்நேச மேது மிலாதவர் நீசர்கள்மாசர் பால்மங்க லக்குடி மேவியஈசன் வேறு படுக்கவுய்ந் தேனன்றே.