Verse 6039 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirumanggalakkudi Thirukkurundhogai · Verse 10 of 10
திருமங்கலக்குடி – திருக்குறுந்தொகை · 5.73.10
மங்க லக்குடி யான்கயி லைமலைஅங்க லைத்தெடுக் குற்ற அரக்கர்கோன்தன்க ரத்தொடு தாள்தலை தோள்தகர்ந்தங்க லைத்தழு துய்ந்தனன் தானன்றே.