Verse 6318 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Aadhiburaanam Thirukkurundhogai · Verse 10 of 10

ஆதிபுராணம் – திருக்குறுந்தொகை · 5.100.10

அரக்கன் வல்லரட் டாங்கொழித் தாரருள்பெருக்கச் செய்த பிரான்பெருந் தன்மையைஅருத்தி செய்தறி யப்பெறு கின்றிலர்கருத்தி லாக்கய வக்கணத் தோர்களே.
Share