Verse 6863 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirukkayilaayam Potritthirutthaandagam · Verse 4 of 11
திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம் · 6.55.4
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றிஊனத்தை நீக்கு முடலே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றிதேனத்தை வார்த்த தெளிவே போற்றி தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றிகானத்தீ யாட லுகந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.