Verse 7806 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruppunavaayil · Verse 4 of 10
திருப்புனவாயில் · 7.50.4
வற்கென் றிருத்திகண்டாய் மனமென்னொடு சூளறும் வைகலும்பொற்குன்றஞ் சேர்ந்ததோர் காக்கைபொன் னாமது வேபுகல்கற்குன்றுந் தூறுங் கடுவெளி யுங்கடற் கானல்வாய்ப்புற்கென்று தோன்றிடு மெம்பெரு மான்புன வாயிலே.