verse 76 · Muvvarula · Ottakkuttar
மூவருலா 76 · விக்கிரம சோழன் உலா
புல்லாத மன்னர் புலாலுடம்பைப் பேய்வாங்கஒல்லாத கூற்ற முயிர்வாங்கப் - புல்லார்வம்