Verse 4100 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruveezhimizhalai Thiruiyamagam · Verse 11 of 11
திருவீழிமிழலை – திருஇயமகம் · 3.116.11
மேய செஞ்சடையின் அப்பனே மிழலை மேவியவெ னப்பனேஏயுமா செய விருப்பனே இசைந்த வாசெய விருப்பனேகாய வர்க்கசம் பந்தனே காழி ஞானசம் பந்தனேவாயு ரைத்ததமிழ் பத்துமே வல்லவர்க் குமிவை பத்துமே.