Verse 3003 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirukkollikkaadu · Verse 3 of 11
திருக்கொள்ளிக்காடு · 3.16.3
அத்தகு வானவர்க் காக மால்விடம்வைத்தவர் மணிபுரை கண்டத் தின்னுளேமத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்கொத்தலர் கொன்றையர் கொள்ளிக் காடரே.