Verse 3123 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirucchakkarappalli · Verse 2 of 11
திருச்சக்கரப்பள்ளி · 3.27.2
பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச்சூடினார் படுதலை துன்னெருக் கதனொடும்நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச்சாடினார் வளநகர் சக்கரப் பள்ளியே.