Verse 3408 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruvaanaikkaa Thiruviraagam · Verse 9 of 11
திருவானைக்கா – திருவிராகம் · 3.53.9
ஊனொடுண்டல் நன்றென வூனொடுண்டல் தீதெனஆனதொண்டர் அன்பினாற் பேசநின்ற தன்மையான்வானொடொன்று சூடினான் வாய்மையாக மன்னிநின்றானொடஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்மினே.