Verse 3915 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirumudhugundram Thirumukkaal · Verse 8 of 8
திருமுதுகுன்றம் – திருமுக்கால் · 3.99.8
மூடிய சோலைசூழ் முதுகுன்றத் தீசனை நாடிய ஞானசம் பந்தன் நாடிய ஞானசம் பந்தன செந்தமிழ் பாடிய அவர்பழி யிலரே.