Verse 4692 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkayilaayam Thirunerisai · Verse 9 of 10
திருக்கயிலாயம் – திருநேரிசை · 4.47.9
கரியத்தான் கண்சி வந்து கயிலைநன் மலையைப் பற்றிஇரியத்தான் எடுத்தி டலும் ஏந்திழை அஞ்ச ஈசன்நெரியத்தான் ஊன்றா முன்னம் நிற்கிலா தலறி வீழ்ந்தான்மரியத்தான் ஊன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.