Verse 4714 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkurukkai Thirunerisai · Verse 1 of 2
திருக்குறுக்கை – திருநேரிசை · 4.50.1
நெடியமால் பிரம னோடு நீரெனும் பிலயங் கொள்ளஅடியொடு முடியுங் காணார் அருச்சுனற் கம்பும் வில்லுந்துடியுடை வேட ராகித் தூயமந் திரங்கள் சொல்லிக்கொடிநெடுந் தேர்கொ டுத்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.