Verse 5802 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvaaymoor Thirukkurundhogai · Verse 4 of 10

திருவாய்மூர் – திருக்குறுந்தொகை · 5.50.4

கழியக் கண்டிலேன் கண்ணெதி ரேகண்டேன்ஒழியப் போந்திலேன் ஒக்கவே யுட்டந்தேன்வழியிற் கண்டிலேன் வாய்மூர் அடிகள்தங்குழியிற் பட்டுச் சுழல்கின்ற தென்கொலோ.
Share