Verse 6543 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirunaagaikkaaronam Thirutthaandagam · Verse 5 of 11
திருநாகைக்காரோணம் – திருத்தாண்டகம் · 6.22.5
நடையுடைய நல்லெருதொன் றூர்வான் றன்னை ஞானப் பெருங்கடலை நல்லூர் மேயபடையுடைய மழுவாளொன் றேந்தி னானைப் பன்மையே பேசும் படிறன் றன்னைமடையிடையே வாளை யுகளும் பொய்கை மருகல்வாய்ச் சோதி மணிகண் டனைக்கடையுடைய நெடுமாட மோங்கு நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.