verse 73 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai

வாட்போக்கிக் கலம்பகம் 73

ஏதமில்வாட் போக்கியிறை பல்வளைபார்ப் பனமடவா ரிடங்க வர்ந்த்து,மேதகுகூ டலில்விற்றான் முனமிந்நாட் கவர்வதெங்கு விற்பான் கொல்லோ,வோதல்செயு முலகுள்ளங் கவர்கள்வ னுயிர்க டொறு மொளிக்குங் கள்வன்,மேதகைய விவனெனும்யான் வளைக வருங் கள்வனென விள்ளுவேனே.
Share