Verse 4877 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkondeeccharam Thirunerisai · Verse 1 of 10

திருக்கொண்டீச்சரம் – திருநேரிசை · 4.67.1

வரைகிலேன் புலன்க ளைந்தும் வரைகிலாப் பிறவி மாயப்புரையிலே அடங்கி நின்று புறப்படும் வழியுங் காணேன்அரையிலே மிளிரு நாகத் தண்ணலே அஞ்ச லென்னாய்திரையுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.
Share