Verse 5809 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruppaalaitthurai Thirukkurundhogai · Verse 1 of 11

திருப்பாலைத்துறை – திருக்குறுந்தொகை · 5.51.1

நீல மாமணி கண்டத்தர் நீள்சடைக்கோல மாமதி கங்கையுங் கூட்டினார்சூல மான்மழு வேந்திச் சுடர்முடிப்பால்நெய் யாடுவர் பாலைத் துறையரே.
Share