Verse 5811 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruppaalaitthurai Thirukkurundhogai · Verse 3 of 11
திருப்பாலைத்துறை – திருக்குறுந்தொகை · 5.51.3
மின்னின் நுண்ணிடைக் கன்னியர் மிக்கெங்கும்பொன்னி நீர்மூழ்கிப் போற்றி யடிதொழமன்னி நான்மறை யோடுபல் கீதமும்பன்னி னாரவர் பாலைத் துறையரே.