Verse 5816 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruppaalaitthurai Thirukkurundhogai · Verse 8 of 11

திருப்பாலைத்துறை – திருக்குறுந்தொகை · 5.51.8

தொடருந் தொண்டரைத் துக்கந் தொடர்ந்துவந்தடரும் போதர னாயருள் செய்பவர்கடலின் நஞ்சணி கண்டர் கடிபுனற்படருஞ் செஞ்சடைப் பாலைத் துறையரே.
Share